manure

Manure is a term that includes more than nutrients . When i began Farming in Thenkodipakkam i suspected that the land is depleted of organic matter due to runoff.

As per TNAU website definition, manures are the organic materials derived from animal, human and plant residues which contain plant nutrients in complex organic forms. Naturally occurring or synthetic chemicals containing plant nutrients are called fertilizers. Manures with low nutrient, content per unit quantity have longer residual effect besides improving soil physical properties compared to fertilizer with high nutrient content.

பசுந்தாள் உரப்பயிர்கள்:

சணப்பை:

➢ விதையளவு -25-35 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -13-15 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 50-60 கிலோ/ எக்டர்.

தக்கைப்பூண்டு/சித்தகத்தி:

➢ விதையளவு -50 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -10-15 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 75 கிலோ/ எக்டர்.

காராமணி:

➢ விதையளவு -35-40 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 140-150 கிலோ/ எக்டர்.

நரிப்பயிறு:

➢ விதையளவு -10-15 கிலோ/ எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -6-7 டன்/ எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 57-65 கிலோ/ எக்டர்.

கொளுஞ்சி:

➢ விதையளவு -20-25 கிலோ /எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 70-110 கிலோ/ எக்டர்.

கொத்தவரை:

➢ விதையளவு -40 கிலோ/எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 25-40 கிலோ/எக்டர்.

பச்சைப்பயிறு:

➢ விதையளவு -30 கிலோ /எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -3-4 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 38-50 கிலோ/எக்டர்.

உளுந்து:

➢ விதையளவு -25-30 கிலோ / எக்டர்.

➢ பசுந்தாள் பொருள் அளவு -3.5-4 டன்/எக்டர்.

➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 30-35 கிலோ/ எக்டர்.

எவ்வாறு பயிரிடுதல் வேண்டும்:

மண்ணின் தன்மையை பொருத்து 2-3 முறை உழவு செய்து பின்னர் பருவ மழையின்போது விதைகளை தெளிக்க வேண்டும். பெரும்பான்மையான பசுந்தாள் உரப்பயிர்கள் 6-8 வாரத்தில் மடக்கி உழுதிட தயாராகிவிடும். இல்லையெனில் வயலில் ஒரு சில பூக்கள் தெரியும் போது உடனடியாக மடக்கி உழுதிட வேண்டும். உழவு செய்த பிறகு சுமார் ஒரு மாத காலம் மண்ணை கிளராமல் இருந்தால் பசுந்தாள் பயிர்கள் மட்க ஏதுவாக இருக்கும். விதைக்கும் போது பொதுவான விதை அளவை விட 25-30மூ கூடுதல் விதையை விதைப்பது உகந்தது. மேலும் விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கோள்ளப்படுகிறது. Source: A whatsapp forwarded message from Vijayalakshmi Agri officer, Kovadi


© Prabu Anand K 2020-2026